Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் மூளை எவ்வாறு செயல்படும் என எனக்கு தெரியும்: டூபிளஸ்சிஸ்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (17:59 IST)
தோனியின் மூளை எவ்வாறு செயல்படும் என்று எனக்கு தெரியும் என சிஎஸ்கே அணியில் பல ஆண்டுகள் விளையாடியவரும், தற்போதைய பெங்களூரு அணியின் கேப்டனுமான டூபிளஸ்சிஸ் கூறியுள்ளார்.
 
பெங்களூர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள டூபிளஸ்சிஸ்செய்தியாளர்களை சந்தித்தபோது பெங்களூர் போன்ற பெரிய அணியை வழிநடத்துவது நல்ல சவாலாக இருக்கும் என்றும் நெடுங்காலமாக நெருக்கமாகவும் தோனி தலைமையில் விளையாடி உள்ளதால் அவரின் மூளை எவ்வாறு செயல்படும் என்று எனக்கு தெரியும் என்றும் அது எனக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மற்றும் பெங்களூர் மோதும் போட்டிகளில் தோனியின் ஐடிய்யாவும் டூபிளஸ்சிஸ் ஐடியாவும் பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments