Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL போட்டிகளை கண்டுகளிப்பது எப்படி? இதோ விளக்கம் !

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (16:19 IST)
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கவுள்ள ஐபிஎல்போட்டிகள், நவம்பர் 10 தேதி முடிவடைகிறது, ஐபில் போட்டிகள் மொத்தம் 53 நாட்களுக்க்கு 60 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகல் துபாய், அபுதாபி,, ஷார்ஜாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. இந்நிலையில், ஐபிஎல் போட்டியை ஹட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாகக் காணலாம் எனவும் ஆனால் இந்தப் போட்டியைக் காண அதில் சந்தாதாரராக இருக்க வேண்டுமென  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட்ஸ்டாரில் இணைந்துகொள்ள வருடத்திற்கு ரூ.1499 செலுத்த வேண்டும். ஐபிட்ல் போட்டிகளை மட்டும் பார்த்தால் போதும் என்றால் அதற்கான ரூ.498 தொகை செலுத்தினால் போதுமானது ஆகும்.ச்

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments