Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஹாங்காங் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (19:42 IST)
டாஸ் வென்ற ஹாங்காங் எடுத்த அதிரடி முடிவு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
இந்தியா சற்று முன் வரை 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானை வென்று உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அறிமுக போட்டியிலேயே அபாரம்.. 14 வயது சூர்யவன்ஷிக்கு LSG உரிமையாளர் பாராட்டு..!

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments