14 ஓவர்களில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஜிம்பாவேவை பந்தாடிய ஆஸ்திரேலியா!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (11:22 IST)
14 ஓவர்களில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஜிம்பாவேவை பந்தாடிய ஆஸ்திரேலியா!
ஜிம்பாவே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜனவரி அணி 27.5 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 97 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
100 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 42 ஓவர்களில் முடிந்ததும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸ் வெறும் 14 ஓவர்களில் முடிந்ததும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

அடுத்த கட்டுரையில்
Show comments