Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் : அரையிறுதிக்கு தகுதிபெற்ற தமிழக அணி..!

ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் :  அரையிறுதிக்கு தகுதிபெற்ற தமிழக அணி..!
, வியாழன், 17 ஜனவரி 2019 (14:48 IST)
தேசிய அளவில் நடைபெறும் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி தகுதி பெற்றுள்ளது. 


 
தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றுள்ளது. 
 
சென்னையில் நடைபெற்ற காலிறுதியில் ஷசாஸ்திர சீமா பால் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 
 
வருகிற ஜன.19-ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சாய் அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவர்