தென் ஆப்பிரிக்க டி 20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (11:10 IST)
தென் ஆப்பிரிக்கா டி 20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ஹென்ரிக் கிளாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை படுதோல்விக்குப் பின்னர் தென் ஆப்பிரிக்காவின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக குயிண்டன் டி காக் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இப்ப்போது பாகிஸ்தானுக்கு செல்லும் தென் ஆப்பிரிக்க அணியில் முன்னணி வீரர்கள் இடம்பெறாததால் அந்த அணிக்கு கேப்டனாக ஹென்ரிச் கிளாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments