என்னை வழி நடத்துபவர் இவர் தான் ! - விராட் கோலி புகழாரம்

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (21:10 IST)
கிரிக்கெட் உலகில் விராட் கோலியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவு தனது அற்புதமான்ப பேட்டிங் திறத்தால் ரசிகர்ளிடம் புகழப்படுகிறார். அதுமட்டுமா தனது சிறப்பான தலைமைப் பண்பு ஆளுமையால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார்.

விளையாடி வருகிறது. இந்நிலையில் விராட் கோலி, தன்னை மனைவி அனுஷ்கா சரியாக வழிநடத்திவருகிறார் என பாராட்டியுள்ளார்.
 
பிரபல சினிமா நடிகையான அனுஷ்கா சர்மா - இந்திய கிரிகெட் அணி கேப்டன் விராட் கோலியின் திருமணம், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம்!