Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யா இன்னும் பந்துவீச்சுக்கு தயாராகவில்லை… ரோஹித் ஷர்மா தகவல்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (11:09 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்துக்கு பிறகு பந்துவீசுவதில்லை.

சில மாதங்களாக முதுகுத்தண்டு காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, சிகிச்சையில் தேறி அணியில் இடம்பிடித்தார். ஆனால் இப்போது வரை அவர் பந்துவீசுவதில்லை. பேட்டிங் மட்டுமே செய்கிறார். இதனால் ஆறாவது பவுலராக அவரை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் துணைக்கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ரோஹித் ஷர்மா ‘ஹர்திக் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் இன்னும் பந்துவீசுவதற்கு தயாராகவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

அடுத்த கட்டுரையில்
Show comments