Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடிபட்ட புலி என்ன செய்யும் தெரியுமா? ஹர்பஜன் சொல்வதை கேளுங்கள்...

Advertiesment
அடிபட்ட புலி என்ன செய்யும் தெரியுமா? ஹர்பஜன் சொல்வதை கேளுங்கள்...
, வெள்ளி, 4 மே 2018 (12:21 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச முடிவு செய்தது. 
 
முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. இதனால், 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இதனால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. சென்னையின் தோல்வி குறித்து சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு பினவருமாறு...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அணியை எளிதில் தோற்கடித்த கொல்கத்தா