Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறாரா ஹர்பஜன்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (10:17 IST)
இந்திய அணியின் மூத்த சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் அணி ஒன்றுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் மூத்த சுழல்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சர்வதேச அணியில் இடம் பிடிக்கவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது 41 வயதாகும் அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும்படி அவரை இரு அணிகள் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் சர்வதேக கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வடிவ போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்து பயிற்சியாளராகும் முடிவை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments