Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கிந்திய தீவுகள் அணி வீரரை புகழ்ந்த ஹர்பஜன் சிங் ...

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (18:50 IST)
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
 இந்நிலையில் மேற்கிந்திய  தீவுகள் அணியின் ஹெட்மையரை புகழ்ந்து பேசியிருகிறார்.
அவர் கூறியதாவது:
 
குல்தீப்பின் பந்துவீச்சை புரிந்துகொள்ள முடியாமல் ஹெட்மையர் ஆட்டமிழந்தாலும் ,ஒருநாள் ப்போட்டியில் இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்து சதம் கண்டார்.அவர் லாராவைப்போலவே விளையாடுகிறார்.இவ்வாறு பாராட்டிர்.
 
இந்நிலையில்  ஹர்பஜன் தன்னைப்பாரட்டியது குறித்து ஹெட்மேயர் கூறியதாவது:
 
உலகின் மிக சிறந்தகிரிக்கெட் வீரர் மற்றும் இந்தைய அணியின் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாள்ர்களில் ஒருவரான என்னைப் பற்றி கூறீயது எனக்கு மிகுந்த உற்சாக ஊட்டியுள்ளது.
நான் இப்போது விளையாடுவதன் மூலம் ஐ.பி.எல்.போட்டிகளில் இடம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments