சிஎஸ்கே அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (19:02 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே படுதோல்வியை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது 
 
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியை 133 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குஜராத் அணி 19.1 ஓவரில் 137 ரன்கள் அடித்து மிக எளிதில் எட்டி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது 
 
இதனை அடுத்து புள்ளி பட்டியலில் குஜராத் அணி 18 புள்ளிகளுடன் தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை தற்போது 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தாலும் ரன்ரேட் மிகவும் மோசமாக இருப்பதால் மும்பை அணி இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி கடைசி இடத்துக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments