Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் வெற்றியால் கொழுப்பு ஜாஸ்தி. இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர் தாக்கு

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (06:33 IST)
இங்கிலாந்து மற்றும் வங்கதேச தொடரை வென்றதால் இந்திய வீரர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்


 


புனேவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒருசில மணி நேரத்தில் அனைத்து விக்கெட்டுக்களையும் இந்திய அணி பறிகொடுத்து படுதோல்வியை அடைந்தது. களத்தில் நின்று ஆட வேண்டும் என்பதை கேப்டன் கோஹ்லி உள்பட அனைவரும் மறந்துவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியபோது, 'இந்திய அணி வீரர்களுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை. தேனீர் இடைவேளைக்கு பின் அரைமணி நேரத்துக்குள் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தனர். அவர்கள் களத்தில் நிற்கவேண்டும் என்பதையே மறந்து விட்டனர். தொடர் வெற்றிகளைப்பார்த்து அவர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது,’ என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments