Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலியை பின்னுக்கு தள்ளி டிவிலியர்ஸ் உலக சாதனை

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (17:27 IST)
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்து தென் ஆப்பிரிக்க வீரர் டிவிலியர்ஸ் உலக சாதனை படைத்தார். 


 

 
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பரிக்கா அகிய அணிகள் இடையே ஒருநாள் போட்டி தொடர் நடந்து வருகிறது. 3வது ஒருநாள் போட்டியில் டிவிலியர்ஸ் 85 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 228 இன்னிங்ஸ்களில் 9000 ரன்களை கடந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்து தென் ஆப்பிரிக்க வீரர் டிவிலியர்ஸ் உலக சாதனை படைத்தார்.
 
இதற்கு முன்பு இந்திய வீரர் கங்குலி 228 இன்னிங்சில் 9 ஆயிரம் ரன்களை கடந்தது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டிவில்லியர்ஸ் நேற்று தகர்த்து தன்வசப்படுத்தினார். இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments