Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம்ரா பந்துவீச்சில் என்ன தவறு ? – கொந்தளித்த கவாஸ்கர் !

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:34 IST)
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பூம்ரா பந்துவீசும் முறையப் பற்றி எழுந்துள்ள விவாதங்கள் தொடர்பாக கவாஸ்கர் பதிலளித்துள்ளார்.

இந்திய அணியின் பவுலிங் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் பூம்ரா. சமீபத்தில் டெஸ்ட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனைப் புரிந்துள்ளார். வித்தியாசமான ஆக்‌ஷன் மூலம் பந்துவீசும் பூம்ரா அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அதை அடுத்து இப்போது மீண்டும் அந்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார் வர்ணனையாளர் இயன் பிஷப். அவர் வர்ணனையின் போது ’பூம்ராவின் பந்துவீச்சு முறை தனித்துவமானது, ஆனால் விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான்.  அவரைக் க்குறைகூறுபவர்கள் கண்ணாடியில் பார்க்கட்டும்’ எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த கவாஸ்கர் ‘பூம்ராவின் பந்துவீச்சில் சந்தேகம் எழுப்புவர்கள் யாரென்று சொல்ல முடியுமா ?. எங்கு முழங்கையை அவர் மடக்குகிறார் ?.. அவர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அப்பழுக்கானவை.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments