Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர் மற்றும் பாஜக எம்பி கவுதம் கம்பீருக்கு கொரோனா!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:47 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். இதுசம்மந்தமாக டிவிட்டரில் ‘லேசான அறிகுறிகள் தெரிந்ததால் சோதனை மேற்கொண்டதில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments