Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது டெஸ்ட் போட்டி: கவுதம் காம்பீருக்கு ஏமாற்றம்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (12:30 IST)
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக மூத்த வீரர் கவுதம் காம்பீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் கவுதம் கம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள கவுதம் காம்பீரின் விளையாட்டை காண்பதற்கும் பலரும் ஆவலோடு  காத்திருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 11பேர் அடங்கிய இந்திய வீரர்கள் அணியில் காம்பீரின் பெயர் இடம்பெறவில்லை. 
 
கே.எல் ராகுலுக்கு பதிலாக ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் காம்பீர்ன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
இதே போல் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஹரியானாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
தொடர்புடைய வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments