எம். பி, காம்பீர் தந்தையின் சொகுசு கார் திருட்டு...

வெள்ளி, 29 மே 2020 (21:33 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரமும் பாஜக எம்பியுமான கௌதம் காம்பீரின் தந்தையின் கார்  திருட்டுபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

காம்பீரின் தந்தைக்கு சொந்தமான டொயோட்டா பார்ச்சூனார் எஸ்யூவி என்ற சொகுசு காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

நேற்று மாலை காம்பீரின் தந்தை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தோனி ஓய்வு குறித்த வதந்தி...சாக்‌ஷி காட்டமான பதிவு...