Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

21 அடி மாபெரும் சட்டையை தைத்த கால்பந்தாட்ட ரசிகை

21 அடி மாபெரும் சட்டையை தைத்த கால்பந்தாட்ட ரசிகை
, புதன், 6 ஜூலை 2016 (14:02 IST)
2016 யூரோ கால்பந்தாட்டத்தில் வேல்ஸ் அணி போர்ச்சுகல் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றதை கொண்டாடும் விதமாக, வேல்ஸ் கால்பந்தாட்ட அணியின் ஹம்ப்ரேஸ் என்ற ரசிகை 21 அடி உள்ள மாபெரும் சட்டையை தானே தைத்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார்.


 

இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த நாட்டில் கால்பந்தாட்டத்தை விட ரக்பி விளையாட்டிற்கே முன்னுரிமை கொடுப்பதால், வேல்ஸ் கால்பந்தாட்ட அணியை ஊக்குவிக்கும் விதமாகவும், அந்த அணியை பற்றி விழிப்புணர்வை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தவும் வேல்ஸ் கால்பந்தாட்ட அணியின் மாபெரும் சட்டையை தைத்ததாக ஹம்ப்ரேஸ் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணி 4-வது முறை தோல்வி