Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஃப்.ஐ.எச். ஹாக்கி: போலந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (14:56 IST)
எஃப்.ஐ.எச். ஹாக்கி: போலந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!
கடந்த சில நாட்களாக லாசேனில் நடைபெற்ற எஃப்.ஐ.எச். ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா போலந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனை அடுத்து இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்ற எஃப்.ஐ.எச். ஹாக்கி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. 
இந்த போட்டியில் இந்தியா மற்றும் போலந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்ட்யில் முதலில் மூன்று கோல்கள் போட்டு போலந்து அணி அபாரமாக ஆடியநிலையில் இந்திய அணி பெரும் பின்னடைவில் இருந்தது. 
 
ஆனால் அதனை அடுத்து அடுத்தடுத்து கோல்கள் போட்ட இந்திய அணி வீரர்கள் இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 6-4 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments