Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய பெடரர்!!

Advertiesment
8 வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய பெடரர்!!
, திங்கள், 17 ஜூலை 2017 (16:47 IST)
லண்டனில் நடைப்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் பெடரர் விம்பிள்டன் பட்டத்தை 8 வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.


 
 
இறுதிப் போட்டியில் சுவிஸின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் சிலிச்சும் மோதிக்கொண்டனர். தொடக்கம் முதலே பெடரர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் பெடரர் இதுவரை 11 முறை பங்கேற்றுள்ளார். விம்பிள்டன் பட்டத்தை 8 முறை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பெடரர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்கா - கோலி ஷாப்பிங் செய்யும் வைரல் புகைப்படம்