Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி, தொப்பி எரிப்பு.. கேப்டனை மாற்றியதால் ரசிகர்கள் ஆத்திரம்..!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (10:08 IST)
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் அந்த அணியின் ஜெர்சி மற்றும் தொப்பிகளை தீயிட்டு எரித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக இருந்த ரோஹித் சர்மாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை மிகச் சரியாக வழி நடத்தி வந்த நிலையில் தற்போது திடீரென ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தினரை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ரசிகர்கள் ஜெர்சி மற்றும் தொப்பிகளை எரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அறிமுக போட்டியிலேயே அபாரம்.. 14 வயது சூர்யவன்ஷிக்கு LSG உரிமையாளர் பாராட்டு..!

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments