Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் டாஸ் வென்ற இங்கிலாந்து: இந்தியா பேட்டிங்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (18:55 IST)
இன்றும் டாஸ் வென்ற இங்கிலாந்து: இந்தியா பேட்டிங்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இந்தியா இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது
 
ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று இங்கிலாந்து டாஸ் பெற்றுள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இருப்பினும் இன்று இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போட்டி என்பதால் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்று விளையாட உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் விபரம் பின்வருமாறு:
 
இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்ய, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர்குமார், ராகுல் சஹார்,
 
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், பட்லர், தாவித் மிலன், பெயர்ஸ்டோ, மோர்கன், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர், ரஷித், மார்க்வுட்

தொடர்புடைய செய்திகள்

“ஷிவம் துபே இந்திய அணிக்குத் தேவையில்லை… ஏன் என்றால்?” – முன்னாள் வீரரின் கருத்து!

டி20 உலக கோப்பை.! இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்...!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா கேப்டன் ஆகிறாரா?... அவரது மனைவியின் பதிவால் எழுந்த சந்தேகம்!

இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா? ரசிகர்கள் சோகம்!

சஞ்சு சாம்சனுக்கும் எனக்கும் இடையில் பிரச்சனையா?... ரிஷப் பண்ட் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments