உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தான் படுதோல்வி

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (06:53 IST)
இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.



 


இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 377 ரன்கள் குவித்தது. நைட் மற்றும் சைவர் சதமடித்தனர்.

378 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடியபோது மழை குறுக்கிட்டதால் 29.2 ஓவர்களில் 215 ரன்கள் என்ற இலக்கு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி.. மழை குறுக்கிட்டால் யார் சாம்பியன்?

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments