புஜாரே அபார சதம்: முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலை

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (23:55 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் புஜாரேவின் அபார சதத்தால் இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 246/10

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 273/10

புஜாரே: 132 ரன்கள்
விராத் கோஹ்லி: 46 ரன்கள்
தவான்: 23 ரன்கள்

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்: 6/0 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

கொல்கத்தா அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா.. மும்பை அணியின் நக்கல் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments