Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டெஸ்டில் தோல்வி: இங்கிலாந்த் அணியில் மாற்றம்!!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (09:22 IST)
இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இங்கிலாந்த் அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் இங்கிலாந்த் அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
இரு டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரரான டோம் சிப்ளேவுக்கு பதிலாக டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல இளம் வேகப்பந்து வீச்சாளர் சகிப் முகமதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடுவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments