Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற இங்கிலாந்து:

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (22:30 IST)
சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதலாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்த நிலையில் 125 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தது என்பதும் கடைசியில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஸ்கோர் விவரம்:
 
இந்தியா: 124/7 20 ஓவர்கள்
 
ஸ்ரேயாஸ் அய்யர்: 67
ரிஷப் பண்ட்: 21
ஹர்திக் பாண்ட்யா: 19
 
இங்கிலாந்து: 130/2  15.3 ஓவர்கள்
 
ஜேசன் ராய்: 49
ஜோஸ் பட்லர்: 28
பெயர்ஸ்டோ: 26
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments