Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 தரவரிசை… முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்… இந்தியர்களின் நிலை என்ன?

Advertiesment
டி 20 தரவரிசை… முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்… இந்தியர்களின் நிலை என்ன?
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:10 IST)
டி 20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சர்வதேசப் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில் இப்போதுதான் காலி மைதானங்களில் நடைபெற ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இப்போது அதற்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதில் முதல் முறையாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் மாலன் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களான கே எஸ் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.

1) டேவிட் மாலன் - 877
2) பாபர் அஜாம் - 869
3) ஆரான் பின்ச் - 835
4) கே.எல்.ராகுல் - 824
5) கோலின் முன்ரோ - 785
6) கிளென் மேக்ஸ்வெல் - 696
7) ஹஜ்ரத்துல்லா ஜாஜாய் - 676
8) எவின் லெவிஸ் - 674
9) விராட் கோலி - 673
10) இயன் மார்கன் - 671

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்து கண்ணாடியை உடைத்த ரோஹித் ஷர்மா… நிஜமாவே இவர் ஹிட்மேன்தான்!