Webdunia - Bharat's app for daily news and videos

Install App

205 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: இந்திய பேட்டிங் எப்படி இருக்கும்?

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (16:05 IST)
205 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நகரில் நடந்து வந்தது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், லாரன்ஸ் 46 ரன்களும், ஒலி போப் 29 ஆயிரரன்களும், பெயர்ஸ்டோ 28 ரன்களும், எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments