Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோல்விக்குக் காரணம் இதுதான்… பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

Advertiesment
ராகுல் டிராவிட்
இந்திய அணி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட்போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வெற்றியோடு டெஸ்ட் தொடரைத் தொடங்கிய இந்திய அணி அடுத்த டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த டெஸ்டில் கேப்டன் கோலி விளையாடாதது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முதல் இன்னிங்ஸின் இந்திய அணியின் மோசமான பேட்டிங்க்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ‘பேட்ஸ்மேன்கள் முக்கியத்தருணங்களைக் கைப்பற்ற வேண்டும். யாராவது ஒருவர் சதமடிக்க வேண்டும். முதல் டெஸ்ட்டில் ராகுல் சதமடித்தார். முதல் இன்னிங்ஸீல் கூடுதலாக 60-70 ரன்கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதுதான் தோல்விக்கு வழிவகுத்தது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்