Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்தான் இந்த அட்வைஸ் கொடுத்தார்… ராகுல் டிராவிட் குறித்து ரஹானே!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:35 IST)
இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற வைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் ரஹானே.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெற்றி பெற்ற இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதிலும் கேப்டன் ரஹானேவின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளன. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் போது டிராவிட் தனக்கு ஒரு அறிவுரை வழங்கினார் என்று கூறியுள்ளார்.

அதில் ’டிரவிட் என்னிடம் வலைப்பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்யவேண்டாம். அது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும்போது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.’ எனக் கூறியதாக சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments