Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நேரடி செட்களில் தோல்வியடைந்த நடால்

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (16:53 IST)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில்
பிரபல வீரர் நடாலை, ஜோகோவிக் தோல்வி அடைய செய்து சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இவர் பெறும் 7வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆரம்பம்  முதலே ஆவேசமாக விளையாடிய ஜோகோவிக், 6-3, 6-2, 6-3 என்ற நேரடி செட்களில் நடாலை வீழ்த்தினார்! கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் நேரடி செட்களில் நடால் தோல்வியடைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த டென்னிஸ் திருவிழாவான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்றுடன முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments