Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்களை விரும்புவதில்லை… தினேஷ் கார்த்திக் சொன்ன கதை!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (15:21 IST)
இங்கிலாந்தில் இப்போது இலங்கை அணிக்கு எதிராக நடந்து வரும் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்திய அணியில் மிக நீண்ட காலமாக தனக்கான இடத்துக்காக போராடியவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வரவால் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில் அவருக்கு சிக்கல் எழுந்தது. இதனால் அவ்வப்போது இடம் கிடைப்பதும், பின்னர் அணிக்கு வெளியே உட்கார வைக்கப்படுவதாகவும் இருந்தார்.

ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது இங்கிலாந்தில் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றினார். அப்போது அவரின் வர்ணனைகள் ரசிகர்களையும் சக வர்ணனையாளர்களையும் கவர்ந்துள்ளன.

அவற்றில் முக்கியமாக ‘பேட்ஸ்மேன்கள் எப்போதும் தங்கள் பேட்களை விரும்புவதில்லை. சக வீரர்களின் பேட்களைதான் விரும்புகிறார்கள். பேட்கள் எப்போதுமே பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை போன்றது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments