Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூவர் ஐவரானோம்: இரட்டிப்பு மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (11:23 IST)
தினேஷ் கார்த்திக், தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

 
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - பேட்மிண்டன் வீராங்கனை தீபிகா பல்லிகல் கடந்த 2015 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. 
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தினேஷ் கார்த்திக், சில நாட்களிலேயே 3 ஆக இருந்த (செல்ல நாய்க்குட்டி உட்பட) குடும்ப எண்ணிக்கை, 5 ஆக மாறியுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என  பதிவிட்டுள்ளார். மேலும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கபிர் பல்லிக்கல் கார்த்திக், சியான் பல்லிக்கல் கார்த்திக் என பெயர் சூட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments