Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியே அடையாத திண்டுக்கல் அணி: இன்று மீண்டும் வெற்றி

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (22:59 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் திண்டுக்கல் அணி ஏற்கனவே ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று காஞ்சி வீரன்ஸ் அணியுடன் மோதியது 
 
இன்றைய போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விஷால் வைத்யா 51 ரன்களும், லோகேஷ்வர் 26 ரன்களும், எடுத்தனர். 
 
இதனை அடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 134 ரன்கள் எடுத்து ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் 61 ரன்களும், விவேக் 26 ரன்களும் ஜெகதீசன் 21 ரன்களும் எடுத்தனர்.
 
இன்றைய போட்டியின் முடிவுக்கு பின்னர் திண்டுக்கல் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஹரி நிஷாந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை தூத்துக்குடி மற்றும் திருச்சி அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments