டி.என்.பி.எல் கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது திண்டுக்கல்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (22:45 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
 
இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் ஆவேசமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரை அணி, திண்டுக்கல் அணியிடம் ஒட்டுமொத்தமாக சரண் அடைந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து திண்டுக்கல் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 
ஸ்கோர் விபரம்:
 
திண்டுக்கல் அணி: 203/6 20 ஓவர்கள்
 
ஹரி நிஷாந்த்: 57
ஜெகதீசன்: 43
விவேக்: 54
 
மதுரை அணி: 128/10  19.3 ஓவர்கள்
 
தன்வார்: 28
கார்த்திகேயன்: 19
சந்திரன்: 18
 
ஆட்டநாயகன்: விவேக்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments