Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திண்டுக்கல் அணிக்கு 2வது வெற்றி: மதுரையை வீழ்த்தியது

திண்டுக்கல் அணிக்கு 2வது வெற்றி: மதுரையை வீழ்த்தியது
, திங்கள், 22 ஜூலை 2019 (22:59 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே திண்டுக்கல் அணி, சேப்பாக்கம் அணியை வீழ்த்தியுள்ள நிலையில் இன்று மதுரை அணியையும் 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது
 
ஸ்கோர் விபரம்:
 
திண்டுக்கள் டிராகன்ஸ்: 182/6  20 ஓவர்கள்
 
ஜெகதீசன்: 87
ஹரி நிஷாந்த்: 57
அஸ்வின்: 16
முகமது: 13
 
மதுரை பாந்தர்ஸ்: 152/9  20 ஓவர்கள்
 
சரத்ராஜ்: 26
அருண் கார்த்திக்: 24
தன்வார்: 24
மிதுன்: 20
 
நாளைய போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரோ கபடி போட்டி: ஜெய்ப்பூர், ஹரியானா அணிகள் வெற்றி