Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை ஆண்டுகாலத்தில் தோனி இப்போதுதான் பவுண்டரி அடிக்கிறார்… மோசமான சாதனை!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:55 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் இன்னாள் கேப்டனுமான தோனி சுனில் நரேன் பந்தில் பவுண்டரியே அடிக்காமல் இத்தனை ஆண்டுகளாக கட்டைப் போட்டு வந்துள்ளார்.

சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அதிரடியான பேட்ஸ்மேன்களில் ஒருவர். பல இன்னிங்ஸ்களை வெற்றிகரமாக முடித்து ஸ்டெயின் உள்ளிட்டோரின் பந்துவீச்சையே நாசம் செய்துள்ளார். ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக சுனில் நரேனின் பந்துக்கு மட்டும் பெட்டிப்பாம்பாக அடங்கி வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் சில தினங்களுக்கு முன்னர் சுனில் நரேன் ஓவரில் அவர் அடித்த பவுண்டரிதான் (அதுவும் எட்ஜ் ஆகி போனது) அவர் அடித்த முதல் பவுண்டரி. இத்தனைக்கும் சுனில் நரேன் பந்துகளை அவர் 63 முறை எதிர்கொண்டு வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது அவரின் மோசமான சாதனையாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments