Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேமராவை சிதறடித்த தோனி: ரவி சாஸ்திரிக்கு தக்க பதிலடி!!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (19:04 IST)
இலங்கை- இந்திய அணிகளுக்கிடையே நாளை இரண்டாம் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


 
 
பயிற்சியில் ரோகித் சர்மா, மணீஷ் பாண்டே, ரகானே, கேதர் ஜாதவ், தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடுவராக நின்றுள்ளார்.
 
தோனி, பேட்டிங்கில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுது, தோனி அடித்த பந்து அங்கிருந்த கேமராவை பதம் பார்த்தது.
 
இதனால், கேமராமேன் பதறிப்போய் கேமராவை எடுத்துக்கொண்டு பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார். கேமராவின் மேல்கவர் உடைந்தது இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், ரவி சாஸ்திரி தோனியை மறைமுகமாக சாடி வருவதால், தனது பேட்டிங் திறனையும், வலிமையையும் காட்ட தோனி பயிற்சி ஆட்டத்தில் வெலுத்து வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போட்டியிலும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை தோனி வெளிபடுத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments