தோனியின் உடற்தகுதி: விமர்சனங்களுக்கு பதிலடியாக வைரலாகும் புகைப்படம்!!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (14:37 IST)
நியூசிலாந்த அணிக்கு எதிராக விளையாடிய போது தோனி செய்த ஒரு செயல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 


 
 
இந்திய அணியிலுள்ள மூத்த கிரிக்கெட் வீரரான தோனிக்கு தற்போது  36 வயதாகிறது. தோனியின் வயதை காரணம் காட்டியே பலர் இவரை விமர்சித்து வருகின்றனர்.
 
மேலும், தோனி ஃபிட்டாக இல்லை எனவும் அவரது உடல் தகுதியை விமர்சித்து அவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். 
 
ஆனால், இவை அனைத்திற்கும் பதில் ஏதும் அளிக்காமல் தன் வேலையை செய்து வருகிறார் தோனி. மின்னல் வேக ஸ்ம்பிங்கிற்கு பெயர் பெற்ற தோனி தன்னை ஸ்ம்பிங்கில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வார் என்றும் 2வது டி20 போட்டியில் தெரியவந்தது.
 
மேல் உள்ள புகைப்படத்தை சமுகவலைதளங்களில் பதிவிட்டு தோனியின் உடற்தகுதி குறித்து விமர்சனங்களுக்கு தோனி தரும் பதில் இதுவே என கூறி அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments