Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அடித்த அந்த புல்லட் ஷாட்; உயிர் தப்பிய ராகுல்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (15:46 IST)
இந்தியா - இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

 
இந்திய - இலங்கை அணிகள் இடையே தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. முதலில் பெட் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லோகேஷ் ராகுல் 61 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய தோனி 39 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
தோனி அடித்த ஒரு ஷாட், ராகுல் மீது நேராக பாய்ந்தது. சுதாரித்துக்கொண்ட ராகுல் குதித்து தப்பினார். இதுகுறித்து ராகுல் கூறியதாவது:-
 
தொனி அடித்த பந்து என்னை நோக்கி வேகமாக வந்தது. கொஞ்சம் சிட்டு இருந்தால் என் உயிரே போய் இருக்கும். என்னை தோனி கிடத்தட்ட கொன்றேவிட்டார். எப்படியோ தப்பித்துவிட்டேன் என காமெடியாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments