Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரைவராக தோனி நடித்துள்ள கலக்கலான ஐபிஎல் ப்ரோமோ!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (16:09 IST)
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்தியாவில் ஐபிஎல் தொடர் முழுமையாக இந்தியாவில் நடக்க உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரொனா காரணமாக ஐபிஎல் தொடர் முழுமையாக நடக்கவில்லை. இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல் போட்டிகள் இந்தியாவில் நடக்காததால் பிசிசிஐக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதையடுத்து ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் இப்போது அதை விளம்பரப்படுத்தும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பஸ் ட்ரைவராக நடித்துள்ள ப்ரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

அடுத்த கட்டுரையில்
Show comments