Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவாகவும் சிறந்து விளங்கும் டோனி!! (வீடியோ)

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2016 (13:22 IST)
ஓய்வு நேரத்தில் டோனி தன்னுடைய குடும்பத்தார் மற்றும் சக நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவார். அதிலும் அவருக்கு அவருடைய குழந்தையான ஜிவவை ரெம்பவே பிடிக்கும்.


 
 
அண்மையில் நியூசிலாந்து அணியுடன் நடந்து முடிந்த ஒரு நாள் தொடருக்கு பின் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனான டோனி தற்போது ஓய்வில் உள்ளார். டோனிக்கு அதிக அளவு ஒய்வு கிடைத்துள்ளது.
 
இந்நிலையில், மனைவி சாக்‌ஷியுடன் டோனி சென்னை செல்வதற்கு திட்டமிட்டு, விமான பயணம் மேற்கொண்டுள்ளன.
 
அப்போது விமானத்தின் பணியாளர் டோனியின் குழந்தைக்கு எவ்வாறு பெல்ட் அணிவது மற்றும் வேற எந்த முறைகள் எல்லாம் குழந்தை பாதுகாப்பிற்கு பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

 

Enroute Chennai !

A video posted by Sakshi (@sakshisingh_r) on


 
இதை டோனி கவனம் சிதறாமல் கேட்கும் வீடியோவை அவருடைய மனைவி சாக்‌ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். இது டோனி தனது மகளுக்கு சிறந்த தந்தையாக இருப்பதை சாட்சிபடுத்துகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments