Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் ஜெர்ஸி ரிட்டையர்டு செய்யப்பட வேண்டும்! சபா கரீம் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (17:16 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 7 ஆம் எண் ஜெர்ஸி யாருக்கும் வழங்கப்பட கூடாது என முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்டவர் எம் எஸ் தோனி. அவர் தலைமையில் இரண்டு ஐசிசி உலகக்கோப்பையை இந்தியா வென்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் அவரின் பெருமையைப் பாதுகாக்கும் விதமாக அவரின் 7 ஆம் எண் கொண்ட ஜெர்ஸியை இனிமேல் வீரர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கவேண்டும் என சபா கரீம் கூறியுள்ளார். அவருக்கு மட்டும் இல்லாமல் லெஜண்ட்களின் ஜெர்ஸி எண்களும் இதுபோல பாதுகாக்கப் படவேண்டும் என அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னார் சச்சினின் 10 ஆம் எண் ஜெர்ஸி இதுபோல ரிட்டையர்டு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஸ்க்க நான் எடுக்குறேன்… நீங்க களத்துல இருந்தா போதும் – கோலியோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட ராகுல்!

திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் ஸ்மித்!

நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி கூட செய்ததில்லை… விமர்சனங்களுக்கு கம்பீரின் பதில்!

ஐசிசி தலைவராக இருந்துகொண்டு ஜெய் ஷா இப்படி செய்யலாமா?... எழுந்த விமர்சனங்கள் !

கோபித்துக்கொண்ட கே எல் ராகுல்… ஆட்டம் முடிந்ததும் சமாதானப்படுத்திய கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments