Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழிப் பண்ணை வைக்கிறாரா தோனி? கிரிக்கெட்டுக்கு பின்னர் செய்யப்போகும் தொழிலா?

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (09:53 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தற்போது கோழிப்பண்ணை வைப்பதற்கான முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமத்தில் இருக்கிறார். இதையடுத்து அவர் ஓய்வுக்குப் பின்னர் பல்வேறு தொழில்களை செய்ய ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் பாலிவுட்டில் படத் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது அவர் கோழிப் பண்ணை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய கோழிப் பண்ணை ஒன்றில் அவர் 2000 கோழிகளை ஆர்டர் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் அவர் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட வாருங்கள்.. அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு..!

இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!

மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments