Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறும் டெல்லி கேப்பிடல்ஸ்… ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கிய வாய்ப்பு வீண்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:51 IST)
டெல்லி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி நான்கு விக்கெட்களை இழந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கே கே ஆர் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ஆஸி அணியின் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப் பட்டார்.

ஆனால் பெரிய அளவில் அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்த்தால் ரன்ரேட்டை அவர்களால் உயர்த்த முடியவில்லை. தற்போது  14 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 89 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தை விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

இந்திய அணியின் ட்ரம்ப் கார்டே அந்த வீரர்தான்… சுரேஷ் ரெய்னா சொல்லும் ஆருடம்!

அமெரிக்கா கிளம்பிய கோலி… பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments