Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லிக்கும் ஐதராபாத்துக்கும் உள்ள 5-1, 1-5 ஒற்றுமை!

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (16:58 IST)
டெல்லிக்கும் ஐதராபாத்துக்கும் உள்ள 5-1, 1-5 ஒற்றுமை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முக்கிய போட்டியான இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நடைபெற உள்ளது
 
டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே மும்பையுடன் இறுதிப்போட்டியில் போதும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 6 போட்டிகளில் டெல்லி அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பதும், அதேபோல் ஐதராபாத் அணி கடந்த ஐந்து போட்டிகளில் வெற்றி அடைந்து ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஒன்று மட்டும் ஐந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஒற்றுமையான எண்கள் ஆக உள்ளது 
 
டெல்லி அணிக்கு இன்று 2வது வெற்றி கிடைக்குமா? அல்லது ஹைதராபாத் அணிக்கு ஆறாவது வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்று நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் மும்பை எந்த அணிக்காக விட்டுக் கொடுத்ததோ, அந்த அணிக்கு எதிராகவே இறுதிப் போட்டியில் மோத வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments