Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆர் சி பி அணியில் டிவில்லியர்ஸ்… ரசிக்ர்களுக்கு மகிழ்ச்சி அளித்த செயதி!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (10:05 IST)
ஆர்சிபி அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டோடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் மீண்டும் அவர் ஆர் சி பி அணியில் இடம் பெற உள்ளார். ஆனால் வீரராக இல்லை. ஒரு ஆலோசகராக அவரை ஆர் சி பி அணி நியமிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் 12 ஆம் தேதி அந்த அணியின் புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார். அப்போது இந்த முடிவையும் அறிவிக்க உள்ளதாக என தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments