Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கியமான போட்டியில் இருந்து விலகிய டிகாக்… இதுதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (16:51 IST)
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்ட்டன் டி காக் இன்று நடக்கும் போட்டியில் ஆடவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை லீக் சுற்றில் மோதுகிறது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு கொஞ்சம் முன்பாக அணியில் டிகாக் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரிசா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்ந்துள்ளார்.

நிறவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் ஒரு காலை மடக்கி மனித குல ஒற்றுமையை வலியுறுத்தும். ஆனால் அதைக் கடந்த போட்டியில் டிகாக் செய்யவில்லை. அதனால் அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே மோதல் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments