Webdunia - Bharat's app for daily news and videos

Install App

448 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து: வெற்றி பெறுமா மே.இ.தீவுகள்?

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (08:28 IST)
இங்கிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சற்றுமுன் வரை 448 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாளையுடன் இந்த போட்டி முடிவடையவுள்ள நிலையில் இந்த போட்டி டிரா அல்லது இங்கிலாந்து வெற்றி ஆகிய இரண்டு ஒன்றில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 277/10  101.5 ஓவர்கள்

ஸ்டோக்ஸ்: 79
பட்லர்: 67

மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 154/10  47.2 ஓவர்கள்

கேம்ப்பெல்: 41
டோவிரிட்ச்: 38

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 325/4  100 ஓவர்கள்

ரூட்: 100 நாட் அவுட்
டென்லே: 69 ரகள்
பட்லர்: 56 ரன்கள்


இந்த தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி அந்த அணிக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

அடுத்த கட்டுரையில்
Show comments